×

கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் உயிரிழப்பு; 5 ஆலை உரிமையாளர்கள் உள்ளிட்ட 8 பேரிடம் சிபிசிஐடி விசாரணை!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் உயிரிழப்பு தொடர்பாக 5 ஆலை உரிமையாளர்கள் உள்ளிட்ட 8 பேரிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. கைதான கோவிந்தராஜ், தாமோதரனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மெத்தனால் கலந்த சாராயத்தை ஆய்வுக்கு அனுப்ப முடிவு. கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கில் இதுவரை 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

The post கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் உயிரிழப்பு; 5 ஆலை உரிமையாளர்கள் உள்ளிட்ட 8 பேரிடம் சிபிசிஐடி விசாரணை! appeared first on Dinakaran.

Tags : CBCID ,Kallakurichi ,Govindaraj ,Damodaran ,Dinakaran ,
× RELATED விஷச் சாராயம்: சிகிச்சை பெறுவோரிடம் விசாரணை