×

எர்ணாகுளம் மாவட்டத்துக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை!

கேரள: கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்துக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வயநாடு உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது.

 

The post எர்ணாகுளம் மாவட்டத்துக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை! appeared first on Dinakaran.

Tags : DISTRICT ,Kerala ,Ernakulam district ,Wayanad ,
× RELATED கர்நாடகா, கேரளாவில் தென்மேற்கு...