×

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம்

சென்னை: இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதோடு, மிகுந்த அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது; ஏற்கனவே விடுவித்த படகுகளை மீட்டு கொண்டு வர மீட்பு படகுகள், பணியாளர்களுக்கு இன்னும் அனுமதி தரவில்லை என முதல்வர் கடிதத்தில் கூறியுள்ளார்.

The post இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MLA ,Sri Lanka ,K. Stalin ,Secretary of State ,Chennai ,Uddhav Thackeray ,Foreign Minister ,Dinakaran ,
× RELATED முதுநிலை நீட் தேர்வு...