×

கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணங்களை வைத்து அதிமுக, பாஜக அரசியல் செய்வதாக ஆர்.எஸ்.பாரதி கண்டனம்

கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணங்களை வைத்து அதிமுக, பாஜக அரசியல் செய்வதாக ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு முன்பே முதலமைச்சர் அதிகாரிகளை அழைத்து போதைப் பொருள் கட்டுப்பாடு குறித்து விவாதித்துள்ளார். கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் விவாதிக்க தயாராக இல்லை என ஆர்.எஸ்.பாரதி கூறினார்.

The post கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணங்களை வைத்து அதிமுக, பாஜக அரசியல் செய்வதாக ஆர்.எஸ்.பாரதி கண்டனம் appeared first on Dinakaran.

Tags : RS Bharati ,AIADMK ,BJP ,Kallakurichi ,Chief Minister ,RSBharti ,
× RELATED தான் ஏதோ உத்தம புத்திரர் போல எடப்பாடி...