×

தமிழ்நாட்டில் மாலை 4 மணிக்குள் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் மாலை 4 மணிக்குள் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

 

The post தமிழ்நாட்டில் மாலை 4 மணிக்குள் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,CHENNAI ,Meteorological Department ,Nilgiris ,Coimbatore ,Tirupur ,Theni ,Thenkasi ,Kanyakumari ,Tirunelveli ,
× RELATED தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 125% கூடுதலாக பதிவு: வானிலை மையம் தகவல்