×

ஜமாபந்தி நிகழ்ச்சி கலந்து கொள்வதற்காக சென்ற இளைஞர் சாலை விபத்தில் சிக்கினார்

திருவண்ணாமலை: ஜமாபந்தி நிகழ்ச்சி கலந்து கொள்வதற்காக சென்ற இளைஞர் சாலை விபத்தில் சிக்கினார். ஜமாபந்தி நிகழ்ச்சி கலந்து கொள்வதற்காக செல்லும் வழியில் திருவண்ணாமலை அடுத்த கொண்டம் அருகே சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இளைஞரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அனுப்பி வைத்தார்.

The post ஜமாபந்தி நிகழ்ச்சி கலந்து கொள்வதற்காக சென்ற இளைஞர் சாலை விபத்தில் சிக்கினார் appeared first on Dinakaran.

Tags : Thiruvannamalai ,Kondam ,Tiruvannamalai ,
× RELATED கிளினிக் நடத்திய போலி டாக்டர் கைது திருவண்ணாமலையில்