×

உரிய திட்டமிடல் இன்றி மாணவர்களை அலைக்கழித்த பாஜக அரசின் போக்கு கண்டனத்திற்குரியது: வைகோ கண்டனம்!

சென்னை: உரிய திட்டமிடல் இன்றி மாணவர்களை அலைக்கழித்த பாஜக அரசின் போக்கு கண்டனத்திற்குரியது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டில் எழுப்பப்பட்ட குரல் இன்று இந்தியா முழுவதும் எதிரொலிக்கிறது. நீட் தேர்வு முறைகேடுகளால் தேசியத் தேர்வு முகமையின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது என்று கூறியுள்ளார்.

 

The post உரிய திட்டமிடல் இன்றி மாணவர்களை அலைக்கழித்த பாஜக அரசின் போக்கு கண்டனத்திற்குரியது: வைகோ கண்டனம்! appeared first on Dinakaran.

Tags : BJP government ,Vaigo ,CHENNAI ,Madhyamik General Secretary ,Vaiko ,Tamil Nadu ,India ,NEET ,Vigo ,Dinakaran ,
× RELATED குடியரசுத்தலைவர் உரையின்போது...