×

ஆசிரியர்களுக்கு 55,478 கைக்கணினிகள் வழங்கப்படும்: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு


சென்னை: இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 55,478 கைக்கணினிகள் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 2023-24 கல்வியாண்டில் ரூ.65 லட்சம் செலவில் சதுரங்கள் போட்டிகள் நடத்தப்பட்டது.

The post ஆசிரியர்களுக்கு 55,478 கைக்கணினிகள் வழங்கப்படும்: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : School Education Department ,CHENNAI ,Department of School Education ,Dinakaran ,
× RELATED இல்லம் தேடி கல்வி திட்டத்தில் வட்டார...