×

சென்னை மாமன்ற கூட்டத்தில் முன்னாள் நீதிபதி சந்துருவின் அறிக்கை கிழிப்பு

சென்னை: சாதி பாகுபாடுகளை களைவது தொடர்பான முன்னாள் நீதிபதி சந்துருவின் அறிக்கை கிழித்தனர். சென்னை மாமன்ற கூட்டத்தில், ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவின் அறிக்கையை பாஜக மாமன்ற உறுப்பினர் உமா கிழித்தெறிந்தார். திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பையடுத்து பாஜக மாமன்ற உறுப்பினர் உமா வெளியேறினார். பாஜக கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க திமுக கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post சென்னை மாமன்ற கூட்டத்தில் முன்னாள் நீதிபதி சந்துருவின் அறிக்கை கிழிப்பு appeared first on Dinakaran.

Tags : Ex ,Judge ,Sanduru ,Chennai ,Chanduru ,BJP ,Uma ,Justice ,DMK ,Dinakaran ,
× RELATED அரசு பள்ளிகளில் ஜாதி அடையாளங்களை...