×

நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து மக்களவையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் முழக்கம்!

டெல்லி: நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து மக்களவையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் முழுக்கமிட்டுள்ளனர். கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் எம்.பி.யாக உறுதிமொழி ஏற்றபோது நீட் முறைகேட்டை கண்டித்து முழக்கமிட்டனர்.

 

The post நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து மக்களவையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் முழக்கம்! appeared first on Dinakaran.

Tags : India ,Lok ,Sabha ,NEET ,Delhi ,Lok Sabha ,Education Minister ,Dharmendra Pradhan ,India alliance ,
× RELATED இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்கள்...