×

அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு ஆகஸ்டில் எழுத்து தேர்வு: உயர்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப எழுத்து தேர்வு ஆகஸ்டில் நடத்த உயர்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு உதவித் தொகையாக 2024-25-ம் ஆண்டில் ரூ.4.24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட உயர் கல்வித்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு ஆகஸ்டில் எழுத்து தேர்வு: உயர்கல்வித்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Higher Education Department ,Tamil Nadu Legislative Assembly ,Dinakaran ,
× RELATED ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு...