×

சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க புதிய பணியாளர்கள்!

சென்னை: சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க புதிய பணியாளர்கள் என மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கு 5 நபர்கள் வீதம் பணியாளர்களை நியமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

The post சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க புதிய பணியாளர்கள்! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dinakaran ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...