×

மக்களவை இடைக்கால சபாநாயகர் விடுத்த அழைப்பை நிராகரித்தனர் மூத்த எம்.பி.க்கள்!

டெல்லி: உறுதிமொழி ஏற்க வருமாறு மக்களவை இடைக்கால சபாநாயகர் விடுத்த அழைப்பை மூத்த எம்.பி.க்கள் நிராகரித்தனர். கொடிக்குன்னில் சுரேஷ், டி.ஆர்.பாலு ஆகியோரை உறுதிமொழி ஏற்க வருமாறு இடைக்கால சபாநாயகர் அழைப்பு விடுத்தார். இடைக்கால சபாநாயகர் அழைப்பை மூத்த எம்.பி.க்களான கொடிக்குன்னில் சுரேஷ், டி.ஆர்.பாலு நிராகரித்தனர்.

 

The post மக்களவை இடைக்கால சபாநாயகர் விடுத்த அழைப்பை நிராகரித்தனர் மூத்த எம்.பி.க்கள்! appeared first on Dinakaran.

Tags : Interim Speaker ,Lok Sabha ,Delhi ,Interim ,Kodikunnil Suresh ,DR ,Balu ,
× RELATED 18வது மக்களவையின் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கியது