×

அம்மா உணவக தினக்கூலி பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு: சென்னை மாநகராட்சி

சென்னை: அம்மா உணவக தினக்கூலி பணியாளர்களுக்கு ரூ.25 ஊதிய உயர்வு சென்னை மாநகராட்சி வழங்கியது. ரூ.300 ஆக இருந்த தினக்கூலி பணியாளர்களின் ஊதியத்தை ரூ.25 உயர்த்தி மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

The post அம்மா உணவக தினக்கூலி பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு: சென்னை மாநகராட்சி appeared first on Dinakaran.

Tags : Chennai Municipality ,Chennai ,Chennai Municipal Corporation ,Mamma Restaurant Daily Workers ,Mum Restaurant Daily ,
× RELATED சென்னை மாநகராட்சியில் உள்ள 399 அம்மா...