×

நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்!

டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த காந்தி சிலையை இடமாற்றம் செய்ததை கண்டித்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். அரசியல் அமைப்பு சட்ட புத்தகத்தை கையில் ஏந்தி இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம். சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

 

The post நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்! appeared first on Dinakaran.

Tags : India ,Delhi ,All India ,Gandhi ,India Alliance ,Sonia Gandhi ,Congress ,Mallikarjuna Kharge ,Dinakaran ,
× RELATED மக்களவையில் அவசர நிலை குறித்து...