×

நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர் சந்திப்பு!

டெல்லி: 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் பிரதமர் மோடி பேட்டி அளித்துள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் புதிய நாடாளுமன்ற கூட்டம் நடைபெற உள்ளது. இந்திய ஜனநாயகத்தில் இன்று புதிய தொடக்கம். புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு அனைத்து புதிய எம்.பி.க்களையும் வரவேற்கிறேன் என்று கூறியுள்ளார்.

 

The post நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர் சந்திப்பு! appeared first on Dinakaran.

Tags : PM ,Modi ,Conference ,Delhi ,18th Lok Sabha ,Indian ,Parliament Building ,Dinakaran ,
× RELATED மாணவர்களின் நலன் கருதி தேசிய அளவில்...