×

டெல்டா மாவட்டங்களில் ரூ.300 கோடியில் சிப்காட் அமைக்கப்படவுள்ளது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

சென்னை: டெல்டா மாவட்டங்களில் ரூ.300 கோடியில் சிப்காட் அமைக்கப்படவுள்ளது என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். ரூ.1,000 கோடியில் வேளாண் தொழில்தடம், சிட்கோ மூலம் தொழில்பூங்கா அமைக்கப்படவுள்ளது. டெல்டா மாவட்டங்களில் கடல் உணவு பதப்படுத்தும் பிரிவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

The post டெல்டா மாவட்டங்களில் ரூ.300 கோடியில் சிப்காட் அமைக்கப்படவுள்ளது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா appeared first on Dinakaran.

Tags : Chipcat ,Delta districts ,Minister ,D. R. B. ,king ,Chennai ,Shipcat ,T. R. B. ,Sitco ,D. R. B. Raja ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் மாவட்டத்தில் பரவலாக மழை ...