×

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 9 செ.மீ. மழை பதிவு!

நீலகிரி: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. வுட் பிரையர் மற்றும் வென்ட் வொர்த் எஸ்டேட்(நீலகிரி) ஆகிய இடங்களில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

 

The post கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 9 செ.மீ. மழை பதிவு! appeared first on Dinakaran.

Tags : Pandalur, Nilgiris district ,Nilgiris ,Tamil Nadu ,Bandalur ,Nilgiris district ,Wood Briar ,Wentworth Estate ,Nilgiri District ,Dinakaran ,
× RELATED நீலகிரியில் பருவ மழை துவக்கம்...