×

கல்வராயன் மலையை சுற்றுலா தலமாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் ராமசந்திரன்


சென்னை: கல்வராயன் மலையை சுற்றுலா தலமாக மேம்படுத்த நிதிநிலைக்கு ஏற்ப முதல்வர் அனுமதி பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ராமசந்திரன் கூறியுள்ளார். சட்டப்பேரவையில் உறுப்பினர் ஈஸ்வரன் கேள்விக்கு அமைச்சர் ராமச்சந்திரன் பதில் அளித்துள்ளார்.

The post கல்வராயன் மலையை சுற்றுலா தலமாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் ராமசந்திரன் appeared first on Dinakaran.

Tags : Kalvarayan Hill ,Minister ,Ramachandran ,CHENNAI ,Chief Minister ,Easwaran ,Assembly ,
× RELATED கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள...