×

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணிக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் வக்கீல் நோட்டீஸ்

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணிக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் திமுக எம்.எல்.ஏ.க்களை தொடர்புபடுத்தி இருவரும் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நோட்டிஸ் அனுப்பியுள்ளனர். திமுக எம்.எல்.ஏ.க்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன் சார்பில் வழக்கறிஞர் வில்சன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.

The post பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணிக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் வக்கீல் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : 2 DMK MLAs ,Patali Makkal Party ,Ramadoss ,president ,Anbumani ,Chennai ,DMK MLAs ,Kallakurichi ,Udayasuriyan ,Vasantham ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சி விவகாரம்: பாமக...