×

சென்னையில் 3 இடங்களில் கொள்ளையர்கள் அட்டூழியம்

சென்னை: சென்னை கொருக்குப்பேட்டையில் குலாப் யாதவ் என்பவரை கத்தியால் தாக்கி செல்போன் பறித்து சென்றுள்ளனர். செம்பியத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் புகுந்து தேன்மலர் என்ற பெண்ணிடம் இருந்து 2 சவரன் நகை பறித்துள்ளனர். கொடுங்கையூரில் மணிகண்டன் என்பவரை தாக்கி ரூ.2000 பணம், செல்போன் பறிப்பு சென்றுள்ளனர். செல்போன், நகைபறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

The post சென்னையில் 3 இடங்களில் கொள்ளையர்கள் அட்டூழியம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Gulab Yadav ,Korukupet, Chennai ,Shavaran ,Sempiam ,Tanmalar ,MANIKANDAN ,TYRANNY ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...