×

கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு மெத்தனாலை சப்ளை செய்யும் மாதேஷை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி திட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு மெத்தனாலை சப்ளை செய்யும் மாதேஷை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது. மாதேஷை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரும் மனுவை சிபிசிஐடி போலீசார் இன்று தாக்கல் செய்கின்றனர். கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் மாதேஷ் உள்ளிட்ட 9 பேரும் பலத்த பாதுகாப்புடன் இன்று ஆஜர்படுத்தப்பட உள்ளனர்

The post கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு மெத்தனாலை சப்ளை செய்யும் மாதேஷை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி திட்டம் appeared first on Dinakaran.

Tags : CBCID ,Madesh ,Kallakurichi ,Kalalakurichi Court ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சி விஷச்சாராயம்...