×

நக்சல் கண்ணிவெடியில் சிக்கி போலீசார் 2 பேர் பலி

சுக்மா: சட்டீஸ்கரில் நக்சலைட்டுகளின் கண்ணிவெடி தாக்குதலில மத்திய போலீஸ் படை வீரர்கள் பலியானார்கள். தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 400கிமீ தொலைவில் உள்ள சுக்மா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் நக்சல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சில்கர் – தெகல்குடெம் திம்மாபுரம் கிராமம் அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகளை நக்சல்கள் வெடிக்க செய்தனர். இதில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 2 வீரர்கள் பலியானார்கள்.

The post நக்சல் கண்ணிவெடியில் சிக்கி போலீசார் 2 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Sukma ,Central police forces ,Naxalites ,Chhattisgarh ,Central Reserve Police ,Sukhma district ,Raipur ,Silkar ,Thekalkudem ,Dinakaran ,
× RELATED சட்டீஸ்கரில் முதல் முறையாக...