×

சொல்லிட்டாங்க…

மதுக்கடைகளை உடனே மூடினால் மட்டும் எல்லாம் முடிந்துவிடும் என்பது தவறான கருத்து. சாலை விபத்து நடைபெறும் என்பதால் போக்குவரத்தை நிறுத்த முடியாது. :- மநீம தலைவர் கமல்ஹாசன்
பாஜ ஆட்சியில் ஒட்டுமொத்த கல்வித்துறையும் மாபியாக்கள் மற்றும் ஊழல்வாதிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. :- காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Manima ,Kamalhassan Baja ,Congress ,Dinakaran ,
× RELATED காங்கிரஸ் கட்சியின் அயலக அணி தலைவராக சாம் பிட்ரோடா மீண்டும் நியமனம்