×

கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவரின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாதவச்சேரியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவரின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜெயமுருகன் என்பவரின் உடலை தோண்டி எடுத்து சுகாதாரத் துறையினர் பிரேதப் பரிசோதனை செய்து வருகின்றனர்.

The post கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவரின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை appeared first on Dinakaran.

Tags : Kalalakurichi ,Kallakurichi ,Kalalakurichi Madhavacheri ,Jayamurugan ,
× RELATED கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவம் – மேலும் ஒருவர் கைது