×

காவேரி கூக்குரலின் முக்கனி விழாவில் ஈஷாவுக்கு தி.மு.க எம்.பி வாழ்த்து!

புதுக்கோட்டை: காவேரி கூக்குரலின் முக்கனி விழாவில் ஈஷாவுக்கு தி.மு.க எம்.பி வாழ்த்து தெரிவித்துள்ளார். “ஒரு நாட்டின் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு வனமாக இருக்க வேண்டும். ஆனால் இன்று நம் நாட்டில் வெறும் 21% தான் வனமாக உள்ளது. இந்த சூழலை மீட்டெடுக்கும் முயற்சியில் இருக்கும் ஈஷா அமைப்பிற்கும், மற்ற தோழர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள்” என புதுக்கோட்டை எம்.பி M.M. அப்துல்லா தெரிவித்துள்ளார்.

The post காவேரி கூக்குரலின் முக்கனி விழாவில் ஈஷாவுக்கு தி.மு.க எம்.பி வாழ்த்து! appeared first on Dinakaran.

Tags : DMK ,Esha ,Mukani ,Kaveri Kukural ,Pudukottai ,Mukkani ,Kaveri Kookural ,Mukani festival of ,
× RELATED சிங்கப்பூர் மற்றும் மலேசியா...