×

தூத்துக்குடி அருகே சாலை விபத்தில் உயிரிழந்த 3 பெண்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

சென்னை: தூத்துக்குடி மாவட்டம் முக்காணி சாலை விபத்தில் உயிரிழந்த 3 பெண்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். “விபத்தில் நட்டார் சாந்தி (50), அமராவதி (58), பார்வதி (35) ஆகியோர் உயிரிழந்த செய்தி கேட்டு வேதனை அடைந்தேன்” என முதல்வர் தெரிவித்துள்ளார்.

The post தூத்துக்குடி அருகே சாலை விபத்தில் உயிரிழந்த 3 பெண்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tuthukudi ,Chief Minister ,Chennai ,MLA ,Trikani Road Crash ,Thoothukudi District ,K. Stalin ,Natar Shanti ,Amravati ,Parvati ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு...