×

மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து அகோரம் நீக்கம் அண்ணாமலை அறிவிப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து அகோரம் நீக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை அறிவித்துள்ளார். தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய வழக்கில் அகோரம் ஜாமினில் வெளியே வந்த நிலையில் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

The post மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து அகோரம் நீக்கம் அண்ணாமலை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Annamalai ,BJP ,Mayiladudhara ,Mayiladuthura ,Agoram ,Mayladudhara district ,Darumapuram Aadeen ,Dinakaran ,
× RELATED தடையை மீறி ஆர்ப்பாட்டம் பாஜவினர் கைது