×

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கார் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு

நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கார் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். கேரளாவில் இருந்து வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த கார் மோதி ராஜாங்கம், கோவிந்தராஜ் ஆகியோர் உயிரிழந்தனர்.

The post நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கார் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Vedaranyam, Nagai district ,Nagai ,Rajangam ,Govindaraj ,Kerala ,Velangani ,Vedaranyam ,Nagai district ,Dinakaran ,
× RELATED நாகை மருத்துவமனை முன்பு நடந்த போராட்டம் வாபஸ்..!!