×

முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். “யுஜிசி நெட் தேர்வைத் தொடர்ந்து முதுநிலை நீட் தேர்வையும் ஒன்றிய அரசு ஒத்திவைத்துள்ளது; முதுநிலை நீட் தேர்வு ரத்தானதால் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் மிகுந்த விரக்தி அடைந்துள்ளனர்” என முதல்வர் தெரிவித்துள்ளார்.

The post முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,CHENNAI ,M.K.Stalin ,Union Government ,UGC NET ,
× RELATED கள்ளச்சாராய விவகாரத்தில் யாருக்கும்...