×

பூமிக்கு மீண்டும் திரும்பும் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ அறிவிப்பு

கர்நாடகா: விண்ணுக்கு செயற்கைக்கோள்களை சுமந்துசென்று பூமிக்கு மீண்டும் திரும்பும் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. ஏற்கெனவே 2 சோதனைகள் வெற்றி பெற்ற நிலையில், இறுதிக்கட்ட சோதனையும் வெற்றி பெற்றுள்ளது. கர்நாடகாவின் சித்ரதுர்காவில் உள்ள சோதனை தளத்தில் காலை 7.10 மணிக்கு வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டது.

The post பூமிக்கு மீண்டும் திரும்பும் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : ISRO ,Earth ,KARNATAKA ,Chitradurga, Karnataka ,Dinakaran ,
× RELATED விண்ணுக்கு செயற்கைக்கோள்களை...