×

தமிழ்நாட்டில் இருந்து மக்களவை தேர்வுசெய்யப்பட்ட 39 எம்.பி.க்கள் ஜூன் 25-ம் தேதி பதவியேற்பு

சென்னை: தமிழ்நாட்டில் இருந்து மக்களவை தேர்வுசெய்யப்பட்ட 39 எம்.பி.க்கள் ஜூன் 25-ம் தேதி பதவியேற்கின்றனர். ஜூன் 25-ம் தேதி பகல் 1 மணி முதல் 3 மணிக்குள் தமிழ்நாட்டு எம்.பி.க்கள் பதவியேற்க உள்ளனர். தமிழ்நாட்டு எம்.பி.க்கள் ஜூன் 25-ல் பதவியேற்க உள்ளதாக வி.சி.க. எம்.பி. ரவிக்குமார் எக்ஸ் தளத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.

The post தமிழ்நாட்டில் இருந்து மக்களவை தேர்வுசெய்யப்பட்ட 39 எம்.பி.க்கள் ஜூன் 25-ம் தேதி பதவியேற்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,MLA ,M. ,B. S ,
× RELATED உள்ளாட்சித் தேர்தல் பணியின்போது...