கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்பு எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது. கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். ஏற்கனவே உயிரிழப்பு எண்ணிக்கை 56 ஆக இருந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கருணாபுரத்தைச் சேர்ந்த மதன் என்பவர் இன்று உயிரிழந்தார்.
The post கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்பு எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு appeared first on Dinakaran.