×

தமிழ்நாட்டில் பால் உற்பத்தி திறனை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்: அமைச்சர் மனோ தங்கராஜ்!

சென்னை: தமிழ்நாட்டில் பால் உற்பத்தி திறனை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். தனியார் பால் நிறுவனங்களை போல ஆவின் நிறுவனத்தில் நவீன உபகரணங்கள், மாற்றம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

The post தமிழ்நாட்டில் பால் உற்பத்தி திறனை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்: அமைச்சர் மனோ தங்கராஜ்! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister Mano Thangaraj ,Chennai ,Minister Mano Tangaraj ,
× RELATED பால் கொள்முதலில் புதிய இலக்கை எட்டவுள்ளோம்: அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி