×

தமிழ்நாட்டில் 4 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவு!

சென்னை: தமிழ்நாட்டில் 4 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மதுரை விமான நிலையம் 102 டிகிரி, ஈரோடு 100.58, கடலூர் 100.4 பரங்கிப்பேட்டை 100.04 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

 

The post தமிழ்நாட்டில் 4 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவு! appeared first on Dinakaran.

Tags : TAMIL NADU ,Chennai ,Meteorological Centre ,Madurai Airport ,Erode ,Cuddalore ,
× RELATED பெண்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கை...