×

உதகை பைன் பாரஸ்ட் சுற்றுலா மையத்தை பார்வையிட அனுமதி

நீலகிரி: உதகை பைன் பாரஸ்ட் சுற்றுலா மையத்தை பார்வையிட வனத்துறை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பைன் பாரஸ்ட் வனப்பகுதிக்குள் புலி சென்றதால் 2 நாட்களாக மக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது.

The post உதகை பைன் பாரஸ்ட் சுற்றுலா மையத்தை பார்வையிட அனுமதி appeared first on Dinakaran.

Tags : Uthkai Pine Forest Tourist Center ,Nilgiri ,Forest Department ,Udagai Pine ,Forest ,Tourism ,Centre ,Dinakaran ,
× RELATED வாகனத்தில் இருந்தபடி கெஞ்சும்...