×

தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு

சென்னை: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், நீலகிரி, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Thiruvallur ,Chengalpattu ,Kanchipuram ,Thurmapuri ,Krishnagiri ,Tirupathur ,Vellore ,Ranipetta ,Thiruvannamalai ,Viluppuram ,Cuddalore ,Nilagiri ,Dindigul ,Trichy ,Pudukkottai ,Sivaganga ,Ramapura Rainfall ,Madurai ,Virudhunagar ,Tirunelveli ,Kanyakumari ,
× RELATED உள்ளாட்சித் தேர்தல் பணியின்போது...