×

நடிகர் தர்ஷனுக்கு ஜூலை 4 வரை காவல்

கர்நாடகா: கர்நாடகாவில் ரேணுகா சுவாமி என்ற இளைஞர் கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷனுக்கு ஜூலை 4 வரை காவல் நீட்டித்துள்ளனர். கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் தர்ஷன், அவரது தோழியை ரேணுகா சுவாமி என்பவர் விமர்சித்து வந்ததாக தகவல் தெரிவித்துள்ளனர். தங்களை விமர்சித்த இளைஞர் ரேணுகா சுவாமியை ஆட்கள் ஏவி அடித்துக் கொன்றது விசாரணையில் அம்பலமானது.

The post நடிகர் தர்ஷனுக்கு ஜூலை 4 வரை காவல் appeared first on Dinakaran.

Tags : Darshan ,Karnataka ,Renuka Swamy ,
× RELATED கர்நாடகாவில் ரேணுகா சாமி கொலை...