×

நீட் தேர்வு முறைகேடு புகாரை விசாரிக்க 7 பேர் கொண்ட உயர்மட்டக்குழு அமைப்பு

டெல்லி: நீட் தேர்வு முறைகேடு புகாரை விசாரிக்க இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 7 பேர் கொண்ட உயர்மட்டக்குழுவை ஒன்றிய கல்வி அமைச்சகம் அமைத்தது. சென்னை ஐஐடி பேராசிரியர் ராமமூர்த்தி, டெல்லி எய்ம்ஸ் முன்னாள் இயக்குநர் ரன்தீப் குலேரியா, ஒன்றிய அரசின் கல்வித்துறை இணை செயலர் கோவிந்த் ஜெய்ஸ்வால் உள்ளிட்டோரும் குழுவில் இடம்பெற்றுள்ளனர்

The post நீட் தேர்வு முறைகேடு புகாரை விசாரிக்க 7 பேர் கொண்ட உயர்மட்டக்குழு அமைப்பு appeared first on Dinakaran.

Tags : Supreme Committee ,Delhi ,Union Ministry of Education ,ISRO ,Radhakrishnan ,Chennai ,IIT ,Ramamoorthy ,AIIMS ,Randeep Guleria ,Union ,
× RELATED காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட...