×

ஜூலை 8 முதல் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

சென்னை: ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை 8 முதல் 31ம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கான முன்னுரிமைப் பட்டியல் ஜூலை 3-ம் தேதி வெளியிடப்படும். ஜூலை 4, 5-ம் தேதிகளில் முன்னுரிமை பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post ஜூலை 8 முதல் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Department of School Education ,Chennai ,Education Department ,Department of Education ,Dinakaran ,
× RELATED ஆசிரியர்களுக்கு 55,478 கைக்கணினிகள்...