×

சிதம்பரம் கோயில் தீட்சிதர்களை கண்டித்து போராட்டம்..!!

கடலூர்: சிதம்பரத்தில் நடராஜர் கோயில் தீட்சிதர்களை கண்டித்து தெய்வீக பக்தர்கள் பேரவை அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். பிரம்மோற்சவம் நடத்துவதை எதிர்க்கும் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 

The post சிதம்பரம் கோயில் தீட்சிதர்களை கண்டித்து போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Chidambaram Temple ,Cuddalore ,Chidambaram ,Divine Devotees Council ,Nadarajar ,Natarajar ,Brahmoravam ,Chidambaram Temple Dikshidars ,Dinakaran ,
× RELATED சிதம்பரம் அரசு மருத்துவமனையில் இரு குடும்பத்தினர் மோதல்- பரபரப்பு