×

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம்: 3 பேர் மீது கொலை வழக்குப்பதிவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணம் தொடர்பாக 3 பேர் மீது போலீஸ் கொலை வழக்குப் பதிவு செய்தது. ராமர், சின்னதுரை, ஜோசப்ராஜா ஆகியோர் மீது கச்சிராப்பாளையம் காவல் நிலையத்தில் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சாராயத்தில் மெத்தனால் கலந்த விவகாரத்தில் 3 பேர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்து போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.

The post கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம்: 3 பேர் மீது கொலை வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Kallakurichi ,Ramar ,Chinnadurai ,Josapraja ,Kachirapalayam ,
× RELATED கள்ளக்குறிச்சி விஷச் சாராயம்: முக்கிய குற்றவாளி சின்னதுரை கைது