×

தேனி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8 சவரன் நகை திருட்டு!!

தேனி: தேனி மாவட்டம் போடி அருகே சில்லமரத்துப்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து 8 சவரன் நகை திருட்டு போனது. ஐடி ஊழியர் கார்த்திக் என்பவர் வீட்டின் பீரோவில் இருந்து நகை திருட்டு; மர்மநபர்களுக்கு போலிஸ் வலைவீசி வருகின்றனர்.

 

The post தேனி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8 சவரன் நகை திருட்டு!! appeared first on Dinakaran.

Tags : Teni 8 Shavran ,Theni ,Shavaran ,Chillamarathupati ,Bodi ,Kartik ,Dinakaran ,
× RELATED தேனி மாவட்டம் பெரியகுளத்தில் போதைப்பொருள் கடத்திய 3 பேர் கைது..!!