×
Saravana Stores

ராமதாஸ், அன்புமணி ஆதாயம் தேட முயற்சி: திமுக எம்.எல்.ஏ.க்கள் கண்டனம்

சென்னை: தோல்வியின் விரக்தியில் ராமதாசும், அன்புமணியும் பேசி வருவதாக திமுக எம்.எல்.ஏ.க்கள் குற்றச்சாட்டியுள்ளனர். ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன், சங்கராபுரம் எம்.எல்.ஏ. உதயசூரியன் பேட்டியளித்தனர். பொய் குற்றச்சாட்டு கூறி இறந்தவர்கள் வீட்டில் ஆதாயம் தேடும் ராமதாஸ், அன்புமணிக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

The post ராமதாஸ், அன்புமணி ஆதாயம் தேட முயற்சி: திமுக எம்.எல்.ஏ.க்கள் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : RAMADAS ,ANBUMANI ,DIMUKA ,Chennai ,Ramdas ,Dimuka M. L. A. ,Rishivantiam M. L. A. Vasantham Karthikeyan ,Sankarapuram ,M. L. A. Udayasuriyan ,
× RELATED இலங்கை கடற்படையால் கைது...