×

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல் வழக்கு: மேலும் ஒருவர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்த முயன்ற சம்பவத்தில் மேலும் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார். ரூ.8 கோடி மதிப்பு போதைப்பொருளை கடத்த முயன்ற வழக்கில் கணவர் நிர்மல்ராஜ், அவரது மனைவி ஷிவானி ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது ஷிவானியின் தங்கை பிரீஸ்டா என்பவரை கைது செய்து மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் விசாரணை நடத்தி வருகிறார்.

The post தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல் வழக்கு: மேலும் ஒருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Lanka ,Thoothukudi ,Sri Lanka ,Nirmalraj ,Shivani ,Tuticorin ,
× RELATED இந்தியா – இலங்கை பாலம்: ஆய்வு பணி விரைவில் நிறைவு