×

திருச்சியில் 25 காவலர்களை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி. உத்தரவு..!!

திருச்சி: திருச்சி மாவட்டம் கொள்ளிடம் காவல் நிலையத்தைச் சேர்ந்த 25 காவலர்களை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார். மணல் கடத்தலை தடுக்க தவறிய புகாரில் 25 காவலர்களை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி. நடவடிக்கை எடுத்துள்ளார்.

The post திருச்சியில் 25 காவலர்களை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி. உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Trichy ,S.P. ,Kollidam Police Station ,S.B. ,SP ,Dinakaran ,
× RELATED திருச்சியில் சோகம் கொள்ளிடம் தடுப்பணையில் குளித்த மாணவன் பலி