சென்னை: ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பள்ளி மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.
The post ரூ.1000 கோடியில் பள்ளி மேம்பாட்டு பணிகள்: அமைச்சர் அன்பில் மகேஸ் appeared first on Dinakaran.