×

தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புழலில் 5 செ.மீ. மழை பொழிவு..!!

சென்னை: தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புழலில் 5 செ.மீ. மழை பொழிந்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சின்னகல்லாறு, தாம்பரம், வால்பாறை, ஏற்காட்டில் தலா 3 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

 

The post தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புழலில் 5 செ.மீ. மழை பொழிவு..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Chennai Meteorological Centre ,Sinnagalluru ,Tambaram ,Valpara ,Yratat ,
× RELATED தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று...