×

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் வீடு வீடாகச் சென்று மருத்துவக்குழு ஆய்வு!!

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் வீடுவீடாகச் சென்று மருத்துவக்குழுவினர் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். ‘ஏற்கனவே விஷ சாராயம் குடித்தவர்களின் உடல் நிலை எப்படியுள்ளது’ என மருத்துவர்கள் குழு பரிசோதனை செய்து வருகிறது. 8 மருத்துவர்கள் குழு கருணாபுரத்தில் வீடு வீடாகச் சென்று உடல் நல பாதிப்புள்ளவர்களை கண்டறிந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

The post கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் வீடு வீடாகச் சென்று மருத்துவக்குழு ஆய்வு!! appeared first on Dinakaran.

Tags : Kalalakurichi Karunapuram ,Kallakurichi ,Karunapuram ,Kallakurichi Karunapuram ,
× RELATED கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தோர்...