×

சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் கேள்விக்கு அமைச்சர் எ.வ.வேலு பதில்..!!

சென்னை: நெய்வேலி தொகுதி, வடக்கு மேலூர் – பாச்சாரப்பாளையம் சாலையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்துள்ளார். சிஆர்டிபி மூலம் 2026-28 திட்டத்தின் கீழ் ரூ.98 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படும். முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2 வழி சாலைகள் 4 வழி சாலைகளாக மாற்றப்பட்டு வருகிறது. விபத்துகளை குறைக்க வேண்டும் என்பதற்காக போக்குவரத்து சந்திப்புகளை மேம்படுத்த முதல்வர் அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.

The post சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் கேள்விக்கு அமைச்சர் எ.வ.வேலு பதில்..!! appeared first on Dinakaran.

Tags : Minister AV Velu ,CHENNAI ,Neyveli Constituency ,North Mellur – Pacharappalayam road ,Minister ,AV Velu ,CRTP ,Legislative ,Dinakaran ,
× RELATED விஷச் சாராயத்தால்...